யூதர்களும் அல்லாஹ் என்றேதான் கூறுகிறார்கள்.

அல்லாவும் உலகவியலும்  -22.

அல்லாஹ் என்பது இஸ்லாமிய மத இறைவன் அல்ல... அரபு எனும் மொழியியல் இறைவனை குறிப்பிடும் வார்த்தை மட்டுமே..

இஸ்ரேலிகளின் அல்லாஹ்வையும் அவர்களின் மத நம்பிக்கை கதையையும் ஆட்டயைப்போட்டு தான் உருவாக்கிய புதிய மதத்திற்கு பயன்படுத்திக்கொண்ட முகமது...



புஹாரி ஹதீஸ்...
3329. .... இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!' என்று கூறினார்கள். ...

முகம்மதுவுக்கும் யூதனுக்கும் ஒரே அல்லாதான் போல..
மேலும் சில வசனங்கள்..
3938. 4480. 4800.

இன்னும் சில..

2004. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். #யூதர்கள் '#இது_நல்ல_நாள், #இஸ்ரவேலர்களை_அவர்களின்_எதிரிகளிடமிருந்து #அல்லாஹ்_காப்பாற்றிய_நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்' என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
Volume :2 Book :30

3943. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். #யூதர்களிடம்_அதுபற்றிக்_கேட்கப்பட்டபோது_அவர்கள், '#இந்த_நாள்தான்_ஃபீர்அவ்னுக்கெதிராக_மூஸா(அலை) #அவர்களுக்கும்_இஸ்ரவேலர்களுக்கும் #அல்லாஹ்_வெற்றியளித்த_நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்' என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.
Volume :4 Book :63

2291.
....
சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!'
....

No comments:

Post a Comment