அல்லாவும் உலகவியலும் -47.
அல்லா படைச்ச பூமியை கண்டுபிடிப்போம் வாருங்கள்..
அல்லாவின் நல்லடியார்களே...
நாமெல்லாம் அந்நிய பூமியில் இருக்கிறோம்..
அல்லா நாலுநாள் தவணைல படைச்ச பூமியை விட்டு..
இப்லீஸ்+யூதர்+பிராமணர்+மோடி+அமித்ஷா+யோகி+ காபிர் கூட்டணியினர் இணைந்து திட்டமிட்டு வேற ஒரு பூமிக்கு எப்படியோ நம் எல்லாரையும் கொண்டுவந்து விட்டுட்டாங்க...
அதுக்கு பணம்தான் நிறைய செலவு பிடிக்கும் போல...
மத்தபடிக்கு அல்லா படைச்ச பூமி எப்படி இருக்கும்னு.. குர்ஆன்லயே ஆதாரம்லாம் இருக்குது..
குர்ஆன்ல தப்பே இருக்க முடியாது..
அதனால அதை ஆதாரமா வச்சுக்கிட்டுதான்... அல்லா படைச்ச பூமியை தேடி கண்டுபிடிக்க போறோம்...
வாங்க ஆதாரத்தை பார்ப்போம்...
2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “ குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
அதாவது அல்லா குன் சொன்னால் வானம் அல்லது வானங்கள் மற்றும் பூமி உண்டாகிடும். அப்படிதான் உண்டாக்கி இருக்காரு.
ஆனால் குர்ஆன்ல சில வசனங்கள் அல்லா சிலநாட்கள் தவணையில் வானம் பூமியை படைத்ததாக உள்ளது.
அதை வைத்து இந்த காபிர்களும் யூதர்களும் குர்ஆனை குப்பைன்னு சொல்றாங்க...
ஆனால் குர்ஆன்ல தப்பேயில்லைன்னு நமக்கு தெரியும். அதனால் அந்த வசனங்களை முரண்பாடு இல்லாமல்தான் விளங்கிக்கனும்.. எப்படின்னா....
அல்லா 4நாட்கள் குன்.... குன்....குன்.... குன்.... குன்.... என சொல்லியே பூமியை படைச்சதாக விளங்கிக்கனும்... அல்லது...
நல்லா... நீ....... ள......மா...... ...........
கு.............. ......... ............ .........ன்
அப்படின்னு முதல்நாள் சொல்ல ஆரம்பிச்சு நாலாவது நாளில் முடிச்சு... பூமியை படைச்சதாக விளங்கிக்கனும்.. இது காபிர்களுக்கு கஷ்டமான விசயம்தான் என்றாலும்... நம்மை மாதிரி ஏக இறைவனை ஏத்துக்கிட்டவங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை...
அந்த வசனங்கள் பற்றிய விளக்கத்துக்கு இந்த பதிவுகளை
பார்க்கவும்..
ஆச்சா...
இப்போ நமக்கு அல்லா படைச்சது பற்றியும்.. பூமியை பற்றியும் ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு அல்லா படைச்ச பூமி எப்படி இருந்திருக்கும்னு..
அறிவியலின் ஊற்றுகண்ணான குர்ஆனின் இன்னும் சில வசனங்களின் உறுதுணையோடு அவற்றை நாம் உறுதிப்படுத்திக்குவோம்...
வாங்க...
6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
35:12. இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது.
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்;
67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்;
13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
2:258. “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
மேலும்
முஸ்லிம் ஹதீஸ்
250. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது (சூரியன்) இறை அரியாசனத்துக்கு (அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அதனிடம், "எழுந்து, நீ வந்த வழியே சென்றுவிடு" என்று கூறப்படும் வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு (மறுநாள் மீண்டும்) இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் சென்று தலைவணங்குகிறது, அதனிடம், "நீ எழுந்து, வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு!" என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது திரும்பிச் சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு மக்களுக்கு (எந்த வித்தியாசமும்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், "நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!" என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
251. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது"
[36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். ]
எனும் (36:38ஆவது) வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது நிலைகொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book :1
6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்.
18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.
18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
புஹரி:-
6532. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :83
முஸ்லிம்:-
5497. மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "மைல்" என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக்கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
Book :51
ஆச்சா... நமக்கு இப்போ அல்லா படைச்ச பூமி பற்றி தெளிவா தெரிஞ்சிடுச்சு..
இதை ஆதாரமாக வச்சுக்கிட்டுதான் அல்லா படைச்ச பூமியை தேடி கிளம்பப்போறோம்...
ஏன்னா...
மேலுள்ள வசனங்களிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது...
வானங்கள்தான் பல... பூமி ஒன்னுமட்டுந்தான்...
ஆனாப்பாருங்க...
அந்த பூமிக்கு அருகிலுள்ள வானத்துல நட்சத்திரத்தை சீரியல் லைட்டுபோல போட்டிருக்காரு... நம்ம அல்லா...
ஆனா நாம குடியிருக்கும் பூமி அப்படியில்லை...
அப்படின்னா ஏதோ தப்பு நடந்திருக்கு..
m.dinakaran.com/Detail.asp?Nid=157703
m.tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9558545.ece
m.tamil.thehindu.com/india/21-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7492429.ece
www.dinamani.com/world/2017/feb/23/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2654777.html
இப்போ பார்த்தீங்களா... தப்பு நடந்திருப்பது உறுதியாகிடுச்சு...
ஏன்னா.. இந்த காபிர்கள் நிறைய பூமி இருக்குன்னு குர்ஆனுக்கு சொல்லுறாய்ங்க...
ஆனால் இதுவும் நமக்கு நல்லதுதான்... இம்மீடியட்டா நாம அல்லா படைச்ச பூமியை கண்டுபிடிச்சு அதுக்கு குடிபோறோம்... இந்த காபிர்கள் மூஞ்சியில் கரியை பூசுறோம் இன்ஷா அல்லாஹ்...
மேலும்....
இப்போ நாம இருக்கும் பூமியில் ...
1) 9:36 ன்படி நாலுமாசம்தான் நல்லமாசம்னு இந்த பூமியில் இல்லை... ஒப்பற்ற அல்லாவுக்கு ஒன்றரை இன்ச் தாயத்தை இணைவைக்கும் தர்ஹா பாயிகளை விட மோசமானவர்களான ... இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாட்டுல நாம இருக்குறோம்... அவனுக என்னடான்னா... சித்திரை வருசப்பிறப்புல ஆரம்பிச்சு 12மாசமும் ஏதாச்சும் ஒரு சாக்குச்சொல்லி... ஏதாச்சும் ஒரு பண்டிகையை கொண்டாட்டிட்டு இருக்காய்ங்க... அல்லா படைச்ச பூமியில் இப்படி இருக்க சாத்தியமேயில்லை...
அடுத்து ...
2) 25:53 , 35:12 சொல்லுது... இரண்டு கடல்களில் ஒரு கடல் தண்ணி சுவையாக இருக்குதுன்னு... ஆனால் இந்த பூமியில் எல்லா கடல் தண்ணியும் உப்பு கரிக்கவே செய்யுது.. அதனால் இது நம்ம அல்லா படைச்ச பூமியே இல்லை...
3) 27:61 அல்லா பூமியை படைச்சபிறகு அதுக்கு மேல மலையை வச்சதாக சொல்லுது... ஆனால் இந்த பூமி அப்படியில்லையே...
4) 41:12 , 67:5 அல்லா படைச்ச பூமிக்கு பக்கத்துல உள்ள வானத்துல நட்சத்திரங்கள் கொண்டு அலங்கரிச்சு இருப்பதாக சொல்லுது..
ஆனால் பாருங்க... இந்த பூமியில் அப்படி இல்லை... பல ஒளியாண்டுகள் பயணம் போனாலும் நட்சத்திரங்கள் இருக்குது...
5) 13:15 இன்னும் தெளிவா சொல்லுது.... அல்லா படைச்ச வானங்கள் பூமியில் உள்ள எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ அல்லாவுக்கே சலாம் சொல்லுதுன்னு...
ஆனால் பாருங்க... அல்லாவை மதிக்காதவன் பலபேரு இந்த பூமியில் இருக்கானுக...
6) 13:41 உண்மையை உடைச்சு சொல்லுது.. அல்லா படைச்ச பூமி ஓரத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா குறையுதுன்னு... ஆனால் நமக்கு நல்லாவே தெரியும்... பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த பூமியில் எந்த பகுதியும் பிச்சுக்கிட்டு போகாமல் இப்படியேதான் இருக்குது...
7) 2:258ன் படி அல்லா படைச்ச பூமியில் சூரிய உதயம்ங்கிறது ஒரு நிச்சயமான நிகழ்வு.. மேலும் முஸ்லிம் ஹதீஸ் 250, 251 மற்றும் குர்ஆன் 36:38 ன்படி அது இரவு நேரத்தில் நிச்சயமாக அர்ஷ்க்கு போயிட்டு வருது...
8) 2:258ல அல்லா சூரிய உதயம் ஒரு நிச்சயமான நிகழ்வுன்னு சொல்றாரு.. பகலில் இருக்கும் சூரியன் இரவில் அல்லாவோட அர்ஷ்க்கு போயிடுதுன்னு சொல்றாரு.. (முஸ்லிம் :- 251)
ஆனால் நம்ம பூமி அப்படியில்ல.. சூரிய உதயம் என்பதே தோற்றப்பிழை அப்படிங்கிறாங்கே... சூரியன் எங்கேயும் போகலை. 24 மணிநேரமும் பூமியின் ஏதோவொரு பகுதியில் வெயிலாக தன்னைக்காட்டுது அப்படிங்கிறாங்கே..
9) 18:86ல ஒருத்தர் சூரியன் தண்ணியில் மறைவதை பார்த்திருக்காரு.. அடுத்து அது அர்ஷ்க்கு போயிட்டு... மறுநாள் வேறொரு இடத்துல உதயமாச்சுன்னு சொல்றாரு....
ஆனால் இந்த பூமியில் ஒரே நேரத்தில் தமிழ்நாடுலயே சென்னைக்காரனுக்கும், கோயம்புத்தூர்காரனுக்கும் வெவ்வேறு இடத்தில் சூரிய உதயம், மறைவு தெரியுது...
10) 36:40ல அல்லா தெளிவா சொல்லிருக்காரு. சூரியன் சந்திரனை பிடிக்க முடியாது. இரவு பகலை முந்தமுடியாதுன்னு...
கவனிக்க:-
அல்லா படைச்சது பல வானம், ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு பூமிதான்...
ஆனால் பூமி போன்ற பல கிரகமும், பல சூரியனும், பல சந்திரனும் இருக்குன்னு காபிர்கள் சொல்றாங்கே..
75:9 ல அல்லா நிலாவையும் சூரியனையும் ஒன்னாக்குவாரு.. 81:1ல சூரியனை சுருட்டுவாருன்னு சொல்றாரு... ஒருவேளை பூந்திகளை திரட்டி உருட்டுற மாதிரி இருக்குமோ...
இருக்கட்டும்...
78:31ல அல்லா சூரியனை விளக்காக மட்டும் வச்சிருக்காப்டி... ஆனால் இந்த பாழாப்போன காபிர்கள் சோலார் எனர்ஜின்னு சொல்லி ஏகப்பட்ட வேலை பண்ணுறாங்கே...
மேலும் புஹாரி :- 6532 வாயிலாக சூரியன் நம்ம தலைக்கு மேல் மிக்குறைந்தபட்சம் ஒரு மைல் தொலைக்கு வந்தாலும்... வியர்வை மட்டும்தான் வருமாம்...
ஆனால் சூரியன் வழமையா சுத்துற சுத்துக்கே... (தூரம் சுமார் 14கோடியே 96லட்சம் கி.மீட்டர்கள்... அதாவது கிட்டத்தட்ட 9.3 கோடி மைல் தூரம்...)
அவன்ல வச்ச கிழங்குபோல ஆகிடுது..
மேலும்..
முஸ்லிம் :- 5497 வாயிலாக அது கண்ணுக்கு மை பூசுற குச்சி அளவாகூட இருக்கும்னு சொல்றாரு.. நம்ம தலைக்கு மேல் சினிமா லைட் மேன் லைட்டை பிடிக்கும்போது வியர்ப்பதுபோல வியர்க்கும்னு சொல்றாரு...
அதனால் நிச்சயமாக இது அல்லா படைச்ச பூமி இல்லைன்னு தெரியுது..
மேலும் இந்த முமீனோட கேள்விக்கு பதில் தேடவேண்டிய கட்டாயமும் கடமையும் நமக்கு இருக்குது. அதனால் இந்த தேடுதல் பயணம் அத்தியாயவசியம்..
https://groups.google.com/forum/m/#!topic/anaithuthowheethsagotharargal/lFHdalq4kgs
(பார்க்க:- படம் -1.)
இந்த வசனங்கள் கொசுறு...
புஹாரி:-
4635. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருபபவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் நம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதனுக்கும் அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4803. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான், நபி(ஸல்) அவர்களிடம், 'சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது' எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
7092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (ம்ழக்குத் திசையைக் சுட்டிக் காட்டி) 'குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். 'ஷைத்தானின் கொம்பு' அல்லது 'சூரியனின் கொம்பு' உதயமாகும் இடத்திலிருந்து' என்றார்கள்.29
Volume :7 Book :92
7433. அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் 'சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது' எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது' என்றார்கள்.73
Volume :7 Book :97
முஸ்லிம்:-
1548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :7
5496. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனிதர்களின் தலைக்கருகில் நெருங்கிவரும் சூரியனால்) ஏற்படும் வியர்வை, தரையினுள் இரு கை நீட்டளவில் எழுபது முழம்வரை சென்று, (தரைக்குமேல்) "அவர்களின் வாயை" அல்லது "அவர்களது காதை" எட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
("அவர்களின் வாயை" அல்லது "அவர்களின் காதை" ஆகிய) இவற்றில் அறிவிப்பாளர் அபுல் ஃகைஸ் (ரஹ்) அவர்கள் எதைக் கூறினார்கள் என்பதில் ஸவ்ர் (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டை வெளியிட்டுள்ளார்கள்.
Book :51
அப்புறம் முக்கியமான விசயம்.. அல்லா படைச்ச பூமியை கண்டுபிடிக்கும் எங்க நோக்கம் வெற்றி பெறனும்னு... எல்லாரும்... கூட்டுத்தொழுகை, கூட்டுத்துஆ , நைட்டுத்துஆ எல்லாம் அதிகம் அதிகம் பண்ணுங்க...
அத்தனை முஸ்லிம்களும் ஒரு வேளை கஞ்சி மட்டும் குடிக்கும் நிலை வந்தாலும் பரவாயில்லை... அல்லா படைச்ச பூமியை கண்டுபிடிச்சே தீருவோம் இன்ஷா அல்லாஹ்....
இவண்:- மவுலானா மவ்லவி அப்துல் ரஸாதி பாசில் பாகவி மண்ணடி மகாநபி.
உதவிகள் அதிகம் கிடைப்பதற்காக உண்மை முஸ்லிம்களாக இருந்தால் அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்...
(மத்தவங்களும் ஷேர் பண்ணுங்க மக்கா..)
No comments:
Post a Comment