இஸ்லாமும் அரபிமொழி மந்திரங்களும்

அல்லாவும் உலகவியலும் பாகம்-8.


(நீ எந்த மொழிக்காரனா இருந்தாலும் உனக்கு இவற்றைச்சொல்ல ஹலாலான மொழி அரபி மட்டுமே. இது எழுதப்படாத சட்டமாகும்.)

" பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் "

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் -- அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

பிஸ்மில்லா -- இறைவன் பெயரால்.

இன்ஷா அல்லாஹ் -- இறைவன் நாடினால்.

மாஷா அல்லாஹ் -- இறைவனால் நடந்தது. / இறைவன் நாட்டப்படி நடந்தது.

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் -- சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்..
இது எந்த இடத்துலன்னா..
பொறாமை, வெறுப்பு, கோபம் மற்றும் இன்னபிற தீய எண்ணங்கள் ஏற்படும்போதும் அதுமாதிரி செயல்களில் ஈடுபடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயலும்போதும் கட்டாயம் சொல்லனும்..

இந்த இடத்துல ஒரு குர்ஆன் வசனம் ரொம்ப முக்கியம்..
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

ஆச்சா... அல்லா ஏன்... கெட்ட செயல்களை கத்துக்கொடுத்தாப்டி??? இதுக்கும் பதிலை 1400 வருசமா இஸ்லாமிய அறிஞர்கள் தேடிக்கிட்டுதான் இருக்காங்க... கெடைக்கமாட்டிங்கி..
ஏன்னா... சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும்..

நல்லது கெட்டது எல்லாத்துக்கும் குர்ஆன்படி காரணம் அல்லாதான் அப்படின்னாலும்... இஸ்லாத்துப்படி நல்ல விசயங்கள் எல்லாம் அல்லாவோட அனுக்கிரகம்னும், கெட்ட விசயங்கள் எல்லாம் சைத்தானோட சதி வேலைன்னும்தான் நம்பனும்.

(இந்த இடத்துல ஆரம்பிக்கும் முகம்மதிய தேவாங்குத்தனங்கள் போகப்போக மதம் என்பதே மனநோய் எனும் பொதுப்புத்தியில் இருந்து... முகம்மதியம் சராசரி மனநோய் அல்ல... மனநோயாளிகளின் கூடாரம் என்பதை புரிய வைக்கும்..)

நாம் மந்திரங்களை தொடர்வோம்..

சுப்ஹானல்லாஹ் -- இறைவன் மிகவும் தூய்மையானவன்..

ஏதாச்சும் ஒரு செயலைக் கண்டு.. நாம் வியந்துபோகும்போது சொல்லவேண்டிய வார்த்தை.. உதாரணமாக ...
இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் 100+ சேட்டிலைட்டை அனுப்பினதுக்கு.. இஸ்லாமிய கலாச்சாலப்படி.. 'சுப்ஹானல்லாஹ்'னு சொல்லனும்..

இஸ்ரோ அனுப்பினதுக்கு.. அல்லாவை ஏன் தூய்மையானவன்னு சொல்லனும்னு கேக்காதீங்க.. டிசைன்ல அப்படித்தான் இருக்குது..

ஜஸாக்கல்லாஹ் கைரா -- அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக..

இது எப்போ..
ஒருத்தன் நமக்கு உதவும்போது.. அவனுக்கு நன்றின்னு செல்லக்கூடாது.. இதைவிட சிறப்பானதை உனக்கு அல்லா கொடுப்பான்னு சொல்லிடனும்..

ஒரு காபிர் ஒரு முஸ்லிமோட உயிரை காப்பாற்றும் முயற்சியில் தன்னுயிரை கொடுத்திட்டா என்ன பண்ணுறதுன்னு கேக்காதீங்க.. ஒன்னுமே பண்ணமுடியாது..
பே-ன்னு முழிக்கவேண்டியதுதான்..

அல்ஹம்து லில்லாஹ் -- எல்லா புகழும் இறைவனுக்கே..

இது எப்போ.. யாராச்சும் நம்மை பாராட்டும்போது சொல்லவேண்டியது..

சரி இந்த இடத்துல.. ஐஸக்கல்லாஹ் சொல்லலாமான்னா... சொல்லலாம்தான் பாராட்டுபவன் முஸ்லிமாக இருந்தால் மட்டும்.. முஸ்லிமாக இல்லைன்னா.. வேற வழியேயில்லை.. அல்ஹம்துலில்லாஹ் சொல்லிரனும்..

சரி.. பாராட்டுறவன் முஸ்லிம்னா...
அவன் எப்படி நேரடியாக பாராட்ட முடியும்..??
 மாஷா அல்லாஹ், சுப்ஹானல்லாஹ்தானே சொல்லமுடியும்னு கேக்காதீங்க..

இதுபத்தின ஆராய்ச்சி இஸ்லாத்துல 1400 வருசமா நடக்குது.. நிச்சயமாக இதுபற்றி மறுமை நாளுக்கு முன்பே முமீனுகள் முடிவெடுத்து விடுவார்கள் என நம்புங்கள்.. ஏன்னா.. வேற வழியில்லை..

அல்ஹம்து லில்லாஹ் வேறு சில இடத்திலும் உண்டு.. சாப்பிட்டு முடிக்கும்போது.. தும்மும்போது என...
 இதில் ஒருத்தர் தும்மினால்...
 " அல்ஹம்துலில்லாஹ் " சொல்லனும்...
சரி... அது போதுமான்னா... இல்லவேயில்லை...
 தும்மியவருக்கு பக்கத்தால இருப்போர்... " யர்கமுகல்லாஹ் " -- இறைவன் உங்கள் மீது அருள் பாலிப்பானாக..

காபிர் ஜலதோஷம் பிடிச்சு தும்மினால் என்ன பண்ணுறதுன்னு கேக்காதீங்க.. ஏன்னா.. காபிர் தும்முவதன் புகழ் அல்லாவை சேராது..
அதனால் காபிருக்கு அல்லா அருள் பாலிக்க மாட்டாப்டி... ஏன்னா.. டிசைன்ல அப்படிதான் இருக்குது.. குளத்துக்கிட்ட கோவிச்சுக்கிட்டு கழுவாமப் போன கதையான்னு.. சொல்ற வட்டார மொழி உங்களுக்கு உங்களுக்கு ஞாபகம் வந்தால்.. நிர்வாகம் அதற்கு பொறுப்பல்ல...

தவக்கல்து அலல்லாஹ் -- இறைவன் மீது நான் பொறுப்பு சாற்றுகிறேன் அவன் உன்னைப் பாதுகாப்பான்

தவக்கல்து அலல்லாஹ் -- இறைவனின் பாதுகாப்பே இறை நம்பிக்கையாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பாகும்.

இந்த இடத்துலயும் ஒரு குர்ஆன் வசனத்தை பார்த்திடுவோம்..
எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்’ (திருக்குர்ஆன்–65:3)

ஆச்சா... ஆக்சுவலி.. இந்த தவக்களை.. ச்சீ..
 " தவக்கல்து அலல்லாஹ் "  அல்லாஹ்வுக்கு மனிதன் கட்டளை போடுவது போல இருப்பதால்...

இந்த இடத்துல... இன்ஷா அல்லாஹ் தவக்கல்து அலல்லாஹ்..
 அல்லது
தவக்கல்து அலல்லாஹ் இன்ஷா அல்லாஹ் அப்படின்னு...

அதாவது.. இறைவன் நாடினால் இறைவன் உன்னை பாதுகாப்பான்... அப்படின்னுதானே சொல்லனும்னு... ஒரு பெரிய பஞ்சாயத்து போயிட்டு இருக்குது... ஆனால் இஸ்லாமிய அரபு புக்கு எங்கனயும் அப்படி இல்லாதபடியால்... முகம்மதிய சமூகம் திரு திரு- ன்னு முழிச்சிட்டு இருக்குது..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் --  நாம் இறைவனுக்காகவே இருக்கின்றோம். அவனிடமே செல்லக் கூடியவராக இருக்கின்றோம்.

அதாவது எவனாச்சும் செத்திட்டா.. இதை சொல்லனுமாம்.. பின்ன ஏன் குஜராத் கலவரம்னு மோடியை திட்டுறாங்கே.. மாடு திருடினவன் செத்தான்னு ... ஏ இந்துத்துவாவேன்னு கத்துறாங்கேன்னு கேக்காதீங்க.. ஏன்னா.. ஏன் அப்படி கத்தனும்னு அவனுகளுக்கும் தெரியாது.. அவனுகளுக்கு கற்பிக்கப்பட்டதை பண்ணுறானுக.. அம்புட்டுதான்...

இன்னும் சில இஸ்லாமிய சொற்கள்..
மஸ்ஜித் - பள்ளிவாசல்.

ஹஜ்ரத் - ஆசிரியர்.

மௌலவி - மார்க்க அறிஞர்.

இமாம் - பள்ளிவாசலில் தொழுகையை முன் நின்று நடத்துபவர்.

மோதினார், முஅத்தின் - பள்ளிவாசலை பராமரிப்பவர், தொழுகைக்கு அழைக்கும் பணி செய்பவர்.

ஆலிம் -  இஸ்லாமிய படிப்பை முடித்த பட்டதாரி.

பாங்கு, அதான் - தொழுகைக்கான அழைப்பு.

குர்ஆன் - முஸ்லிம்களின் புனித நூல். அல்லா சொன்னதாக நம்பப்படுவது.

ஹதீஸ் - முகம்மதுவின் அன்றாட வாழ்க்கை பற்றிய விளக்கமும், இஸ்லாத்து பற்றிய விளக்கமும் என முகம்மது மற்றும், முகம்மதுவுக்கு நெருக்கமானோர் சொன்னதாக நம்பப்படுவது.

சுன்னத் - நபிவழி, முகம்மதுவின் வாழ்க்கையை அடியொற்றி அதன்படி நடத்தல்.

ஜும்ஆ - வெள்ளிக்கிழமையில் ஒரே பகுதியின் முஸ்லிம்கள் அனைவரும் ஒரிடத்தில் கூடி நின்று தொழும் சிறப்பு வழிபாடு.

முத்தவல்லி -- பள்ளிவாசலின் தலைமை நிர்வாகி.

குத்பா, பயான் - மார்க்கப் பிரசங்கம்.

நிக்காஹ் -  இஸ்லாமிய நெறிவழி வாழ்வியல் ஒப்பந்தம்.

வலிமா - திருமண விருந்து.

மஹர் - மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் மணச்சீர்.

தலாக் - விவாகரத்து.

இத்தா - விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த இஸ்லாமிய பெண் குறிப்பிட்ட காலம் மறு திருமணம் செய்யாமல் காத்திருக்கும் இடைக்காலத்தைக் குறிக்கின்றது. கணவன் இறந்துவிட்டாலோ, கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டாலோ மனைவி கர்ப்பமா இருக்கிறாளா, இல்லையா என்பதை அறிய இத்தகைய இடைக்கால காத்திருப்பு காலம் பயன்படுகிறது.

கத்னா (சுன்னத் கல்யாணம்) செய்தல் - ஆண் பிள்ளைக்கு ஆணுறுப்பில் உள்ள முன்புற வெளித்தோலை வெட்டுதல்.

குலா - முஸ்லிம் பெண் விரும்பி கேட்கும் விவாகரத்து.

ஜனாஸா, மய்யித்து - இறந்தவரது உடல்.

வஃபாத் - , இறத்தல் (இறந்துவிடுவது).

கஃபன் - இறந்தவரது உடலை கட்ட பயன்படும்  துணி.

கப்ர்  - இறந்தவர் புதைக்கப்பட்டிருக்கும் இடம்.

கப்ருஸ்தான், மையவாடி, அடக்கஸ்தலம் - இறந்தவர்கள் புதைக்க உபயோகிக்கும் இடம்.

சந்தாக் - இறந்தவர்களை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் பாடை.

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...