இஸ்லாமிய மூடநம்பிக்கைகளின் உச்சக்கட்டம்

அல்லாவும் உலகவியலும் -13.


முகம்மதின் மலம்,மூத்திரம்,ரத்தம்,எச்சில்,மயிர் புனிதமாம்-



 முஸ்லிம்களின் இறைத் தூதன் முஹம்மதின் மலத்தையும் மூத்திரத்தையும் வியர்வையையும் எச்சிலையும் புனிதம் என்று கொண்டாட்டி அதை குடித்தும்,உடல் எங்கும் பூசிக் கொண்ட முஸ்லிம்களின் வரலாற்றை ஏனோ படிக்க மறந்து விட்டனர்.

முஹம்மதின் எச்சிலும் மலமும் முத்திரமும் புனிதம் என்று கொண்டாடுவது அறிவுப்பூர்வமானதாம்.முஸ்லிம்களின் முட்டாள் தனத்துக்கும் மூட நம்பிக்கைக்கும் இது ஓர் எடுத்துக்காட்டு.இதைப் பற்றி இஸ்லாமிய நூல்களில் இருந்தே பார்ப்போம் .

11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சுன்னி இஸ்லாமிய ஈமாம்,காதி இயாது முசா அல்-யஹ்ஸூபி (Qadi ‘Iyad Ibn Musa al-Yahsubi) இயற்றிய ” கிதாப் அஷ்-ஷிபா பி தஹ்ரீப் ஹுகுக் அல்-முஸ்தபா” (Kitab Ash-shifa bi ta’rif huquq al-Mustafa ) என்ற நூலில் இருந்து இந்த மூட நம்பிக்கை சம்பந்தப்பட்ட குறிப்புக்களைப் பார்ப்போம் :

1.குரைஷ்யர்கள்,உர்வா இப்னு மசூதை ,இறைத் தூதரிடம்,அனுப்பிவைத்த போது,இறைத் தூதரது தோழர்கள்,அவர் மீது செலுத்திய இணையில்லா பெரும் மரியாதைகளை கண்ணுற்றார். இறைத் தூதர் வுது செய்யும்போது,அவரது மிச்சமுள்ள வுது நீரை அள்ள விரைந்து செல்வார்கள் ,அதனால் தங்களுக்குள் சண்டையிடும் அளவுக்கு சென்றுவிடுவார்கள்.அவர் எச்சில் துப்பினால்,அதை எடுத்து தங்கள் முகத்திலும் உடலிலும் பூசிக்கொள்வார்கள்.அவரது மயிர் கீழே விழுந்தால்,அதை எடுக்க விரைவார்கள்.”

2.அனஸ் அறிவித்தார் ” இறைத் தூதரின் முடி திரிக்கப்படும்போது நான் கவனித்தேன் ,அவரது தோழர்கள் அவரை சூழ்ந்திருப்பார்கள்,ஒவ்வொரு முறையும் கீழே விழும் மயிரை ,ஒருவர் எடுத்துக் கொள்வார்” (பக்கம் 236-237)


3.ஒரு தடவை,உஹுது (போர் நடந்த) நாளில் ,மலீக் இப்னு சினான் (என்பவர்) இறைத் தூதரின் (வழிந்த) இரத்தத்தை பருகி,நக்கினார்.இதனை அனுமதித்த இறைத் தூதர், “(அந்த நரக) நெருப்பு உன்னை அணுகாது” என்று கூறினார்.


4.ஹுக்கைமா பிந்தி உமைமா அறிவித்தார் : ” இறைத்தூதர் (சல்) ஒரு மரக்கலசத்தில் ஜலம் கழித்து,அதனை தன் கட்டிலுக்குக் கீழ் வைத்துக் கொள்வார்.ஓர் இரவு,அதனைத் தேடியும் காணாது  இவ்வாறு கூறினார் ‘ எங்கே அக்கலசம் !?’ . அனைவரும் ‘ உம்மு சல்மாவுடன் ஹப்ஷாவில் இருந்து வந்த அவரது அடிமைப் பெண்ணான பரக்காஹ் அதனை பருகி விட்டாள் ‘ என்றனர்.இறைத் தூதர் (சல்) கூறினார் ‘நிச்சயமாக (நரக) நெருப்பிலிருந்து தன்னைப் பாதுகாக்க அவள் ஒரு சுவரை எழுப்பிக் கொண்டாள்’ என்றார். “- 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஈமாம் ஜலாலுதீன் அல்-சுயுத்தி இயற்றிய “அல்-கஸாய்ஸ்-உல்-குப்ரா”(Al-Khasa’is al-Kubra),எண் 2:252


5.ஈமாம் அல் நுவாயிம்,அனாஸ் அவர்களின் பழக்கத்தை, அறிவித்தார் ” இறைத் தூதர்(சல்) சலா தொழுகையை தன் வீட்டில் நிறைவேற்றுவார்,அதனை நீண்ட நேரம் செயலாற்றுவார்.ஒரு தடவை,அவர் தனது வீட்டுக்குள் இருந்த ஒரு கிணற்றில் ஜலம் கழித்தார்.அனாஸ் கூறினார் ‘ அந்தக் கிணறு(கொண்ட நீரை) போல் மதீனாவில் எந்தக் கிணறும் மிக குளிர்ச்சியான மற்றும் சுவையான நீரை கொடுக்கவில்லை’ . அவர் (மேலும்) கூறினார் ‘நபித் தோழர்கள் என் வீட்டுக்கு வந்த பொழுது,அந்தக் கிணற்றின் சுவையான நீரை அவர்களுக்குப் பரிமாறினேன்’. “- சுன்னி இஸ்லாமிய ஈமாம்,அபு பக்கர் அஹ்மது அல்-பஹ்யா இயற்றிய “தலா’இல் அல்-நுபுவா” (Dala’il al-Nubuwwah),எண் 2:381

மக்களே, இப்படி அறிவுக்குப் பொருந்தாத முட்டாள் தனமான மூட நம்பிக்கையில் இருந்த,இருந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ,பிறரை விமர்சிக்கும் தகுதியை உடையவர்களா என்று சிந்தியுங்கள்.இஸ்லாம் என்றால் மூட நம்பிக்கை தான்.
மீண்டும் நிருபணம் ஆகிவிட்டது இஸ்லாமிய நூல்கள் மூலம்.

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...