சுவர்க்கம் செல்லும் மக்கள் என்ன உருவத்தில் இருப்பார்கள்?


அல்லாவும் உலகவியலும் -20.


முமீனுகள் சுத்தியிருப்பவனுக நிம்மதியை கேள்விக்குறியாக்கிட்டு.. குண்டுவச்சு.. குண்டு வச்சு ... செத்துச் செத்து விளாடுறதெல்லாம்... எதுக்கு....!!!!

சுவர்க்கம் போகத்தானே... சரி....

அவிக மத நம்பிக்கைப்படி சுவர்க்கம் போறவனுக எப்படி இருப்பாகளாம்?...

இதோ...

சுவர்க்கவாசிகள் எல்லாம் ஒரே உருவத்துல இருப்பாய்ங்களாம்.... ஒரே குணத்துல இருப்பாய்ங்களாம்....

அந்த ஒரே உருவம்... ஆதமுடைய உருவமாம்...

அந்த ஆதம் படைக்கப்பட்டது அல்லாவோட உருவத்திலாம்...

அப்படின்னா... சுவர்க்கத்து கதைலாம்...

ஹி... ஹி.....

வாங்க... வசனத்துக்கு போவோம்....

முஸ்லிம் ஹதீஸ்:-

5093. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், #அல்லாஹ்_முதல்_மனிதர்_ஆதமைத்_தனது_உருவத்திலேயே_படைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book :45

5463.
....
(மானே பொன்மானேக்களை புள்ளி குத்தி கடப்போம்).. சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் அறுபது முழம் உயரம் கொண்ட ஆதம் அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ....
Book :51

5450. ..... சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள்.
அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (அல்ஹூருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணமாகவே அமைந்திருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
Book :51
மற்றும் 5451.

புஹாரி ஹதீஸ்:-

3326. ....
 சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ....
Volume :4 Book :60
மற்றும் 3327. 6227.

இதுமட்டுமா... அல்லாவோட உருவத்துலதான் சுவர்க்கத்துல  எல்லாம் நடக்குமாம்..

முதல்ல மக்கள் அறியாத தோற்றத்துல வருவாப்டியாம்..

6573.
....
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன் அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன் என்பான். உடனே அவர்கள் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம் என்பர். 
அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து நானே உங்களுடைய இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நீயே எங்கள் இறைவன்' என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். 
...

மற்றும் 7437.

மக்கள் அறிந்த உருவம் வேறெது.. ஆதம் மட்டும்தான். நம்முடைய இந்த கூற்று சரிதான்னு இன்னொரு ஹதீஸ் சொல்லுது பாருங்க...

அதாவது ஆதமோட உருவத்துல உள்ள தங்கள் அனைவருக்கும் நெருக்கமானதும் தங்களால் அடையாளம் கண்டுகொள்ள வசதியானதுமான ஒரு உருவத்துல அல்லா வருவாப்டியாம்..

4581.
....
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்) அப்போது 'எதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயம் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்கின்றனரே!' என்று கேட்கப்படும். அவர்கள், 'உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்' என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், 'நானே உங்களுடைய இறைவன்' என்பான். அதற்கு அவர்கள் 'நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்' என்று இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ கூறுவர்.
Volume :5 Book :65

அதுமட்டுமின்றி அங்கே ஃபைனல் டெஸ்ட் வேற இருக்குதாம்....

முஸ்லிம் ஹதீஸ்:- 302.
அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான்.  அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் வருவான். அப்போது "நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றார்களே!" என்று அவன் கேட்பான். அவர்கள், "எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக்கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம்" என்று பதிலளிப்பார்கள்.
அப்போது இறைவன், "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான்.
அதற்கு அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக்கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்" என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். #அவர்களில்_சிலர்_பிறழ்ந்துவிடும்_அளவுக்குப்_போய்_விடுவார்கள்.
அப்போது இறைவன், "அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?" என்று கேட்பான்.
அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறுவார்கள்.
உடனே கணைக்காலைவிட்டும் திரை விலக்கப்படும்.
அப்போது மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான்.
 தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம்பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்துவிடுவார்.
பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். அதற்கு அவர்கள் "நீயே எங்கள் இறைவன்" என்று கூறுவார்கள்.

ஒரே உருவம் , ஒரே குணம் அப்படின்னா.....

சுவர்க்கத்துல எல்லாரும் இப்பிடிதான் இருப்பாய்ங்க போல...

எல்லாருக்கும் ஒரே உருவம்னா... முஸ்லிமாக்களும் அல்லாவோட உருவத்துலதான் இருப்பாக போல...


No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...