அல்லாவும் உலகவியலும் - 67
..............் குர்ஆன் பற்றிய கதையாடல்கள் ்..........
குர்ஆன்ல தப்பே இல்லை...
இருக்கேடா... இதோ...
(இருங்கடா பிராக்கெட் போட்டுட்டு வர்றோம்...)
்....்
குர்ஆன்ல தப்பே இல்லை...
இருக்கேடா... இதோ...
(இருங்கடா இன்னும் கொஞ்சம் பிராக்கெட் போட்டுட்டு வர்றோம்...)
்....்
குர்ஆன்ல தப்பே இல்லை...
இருக்கேடா... இதோ...
த்தூத்தெறி... நீ ஏன்டா தமிழ் குர்ஆனை பாக்குற... அரபி குர்ஆன்ல பாருடா... தப்பே இல்லை...
அதிலயும் இருக்கேடா... இதோ...
போடா நாயே.... காவித்தீவிரவாதி.... ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி..... ஆரிய வந்தேறி....
😂😁
்.......்........்்
போகட்டும்....
மக்களே.....
மூளை செத்தவனுக கடைசியாக ஒளியும் இடம் அரபி குர்ஆன்தான் என்பதால் வண்டியை அந்தவாக்குல ஓட்டி... ஏதோ... கொஞ்சமாக சேகரித்த தப்புகளின் பட்டியல்... மூளை செத்தவனுகளின் அதிக எண்ணிக்கை கிளி ஜமாத் (TNTJ)... ல உள்ள கிளிபாய்ஸ்தான் என்பதால்... ரெஃபரன்ஸ்களுக்கு... அவிக ஆட்கள் தலை தெரியும் வீடியோக்களையே பதிந்து உள்ளேன்...
இங்குள்ள எழுத்து மொழிபெயர்ப்புகளும் அப்படியேதான்....
மொத்தம் ஏழு அல்லது எட்டு வகை உள்ள அரபி கிராத்து(ஓதும்முறை)களில் தமிழகத்தில் மிக பிரபலமான வர்ஷ் , ஹப்ஸ் கிராத்துகளில் இருந்து இப்போ பார்ப்போம்....
வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்...
குறிப்பு: ஹப்ஸ் ஓதுதலின் படியுள்ள குர்ஆன் வசனங்களை நாம் கீழ்கண்ட "குர்ஆன் தமிழாக்கங்களிலிருந்து" பதித்துள்ளோம்:
1) வசனங்களில் (*) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் " முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீட்டின் தமிழாக்கத்திலிருந்து" எடுக்கப்பட்டவைகளாகும்.
2) வசனங்களில் (**) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் " மன்னர் ஃபஹ்து புனித முஸ்ஹஃப் அச்சகம் ஹிஜ்ரி 1425ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழாக்கத்திலிருந்து" எடுக்கப்பட்டவைகளாகும்.
3) வசனங்களில் (***) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் " அகராதியிலிருந்து எடுத்து பதித்தவைகளாகும்".
4) மேற்கண்டவைகள் தவிர இதர ஹப்ஸ் தமிழாக்கங்கள் அனைத்தும் பீஜே தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.
குர்ஆனுக்கு பீஜேயின் புகழாரம்:-
பீஜே அவர்கள் தம்முடைய குர்ஆன் தமிழாக்கத்தில், "முன்னர் அருளப்பட்டது" என்ற நான்காம் விளக்க குறிப்பில் "திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்" என்று எழுதுகிறார். இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ரமளான் மாதத்தில் அரபி குர்ஆனை ஒரு முறையாவது முழுவதுமாக படித்துவிடவேண்டும் (அர்த்தம் தெரியாவிட்டாலும் சரி) என்று இஸ்லாமியர்களை உற்சாகமூட்டுவார்கள்,
இன்னும் பீஜே அவர்களும், இதர இஸ்லாமியர்களும் ஒரு படி மேலே சென்று, உலகில் எல்லா நாடுகளில் இருக்கும் குர்ஆன் ஒரே மாதிரியாக இருக்கும், உலகின் பல நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் படிக்கும் குர்ஆனை நாம் ஒப்பிட்டால் அவைகளில் ஒரு வார்த்தையும் வித்தியாசம் இருக்காது, ஒரு எழுத்தும் வித்தியாசம் இருக்காது, ஏன் ஒரு புள்ளி கூட வித்தியாசம் இருக்காது என்றுச் சொல்வார்கள். இதனை சராசரி இஸ்லாமியரும் நம்பிவிடுகிறார்கள்.
உண்மை என்ன?
ஹப்ஸ் கிராத்தை ஓதும் இஸ்லாமியர்களின் ஓதுதலும், வர்ஷ் கிராத்தை ஓதும் இஸ்லாமியர்களின் ஓதுதலும் ஒன்றாக இருக்குமா? இவ்விரண்டு குர்ஆன்களில் ஒரு புள்ளி/எழுத்து/வார்த்தை கூட வித்தியாசமில்லையா? குர்ஆன் ஒலியாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்று அடிக்கடி சொல்லும் பீஜே அவர்கள் மேற்கண்ட இரண்டு வகையான கிராத்தை ஓதும் "ஒலியை" கேட்டால் இவருக்கு வித்தியாசம் தெரியாமல் ஒரே மாதிரியாக கேட்குமா?
ரமளான் மாத சிறப்பு பரிசாக இந்த கட்டுரையை தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் முன் வைக்கிறேன். ஒரு புள்ளியும் வித்தியாசம் இல்லை என்றுச் சொல்லும் குர்ஆனில் எவ்வளவு வித்தியாசங்கள் என்பதை உங்கள் கண்களால் காணுங்கள்.
ஒரு வசனம் ஹப்ஸ் குர்ஆனில் "ஒருவகையாகவும்", அதே வசனம் "வர்ஷ்" குர்ஆனில் வேறு வகையாகவும் இருக்கும். உதாரணத்திற்கு: குர்ஆன் 2:58ஐ எடுத்துக்கொண்டால், ஹப்ஸ் குர்ஆனில் "நாம் மன்னிப்போம்" என்று "அல்லாஹ் நேரடியாக பேசியதாக" இருக்கும். ஆனால், வர்ஷ் குர்ஆனில் அதே வசனம் "அவன் மன்னிப்பான்" என்று "அல்லாஹ் பேசியதாக மூன்றாம் நபர் சொல்வதாக" இருக்கும். இங்கு வார்த்தையே மாறியுள்ளது. இதைப் பற்றி இன்னும் மேலதிக விவரங்கள் இந்த கட்டுரைக்கு பீஜே அவர்கள் மறுப்பு எழுதினால், நாம் பிறகு பார்ப்போம்.
குறிப்பு: இரண்டு கிராத்திற்கு இடையே இவ்வளவு வித்தியாசங்கள் என்றால், மீதமுள்ள அங்கீகரிக்கப்பட்ட எட்டு கிராத்துக்களையும் ஒப்பிட்டால், எவ்வளவு வித்தியாசங்கள் வெளியே வரும்?
சரி வாங்க.... இப்படியே ஒரு எட்டு... போயிட்டு வருவோம்...
்.....்
يُغْفَرْ
he will forgive
அவன் மன்னிப்பான்
نَّغْفِرْ
We will forgive
நாம் மன்னிப்போம்
அல் பகரா
البقرة
2:58
்.....்.....்
يَعْمَلُونَ
they do
அவர்கள் செய்தார்கள்
تَعْمَلُونَ
(you) do
(நீங்கள்) செய்தீர்கள்
அல் பகரா
البقرة
2:85
்.....்.....்
لَوْ تَرَى الذِينَ ظَلَمُواْ
that you had known those who do evil
அநீதி இழைத்தோரை நீர் கண்டுக் கொள்வீர்
لَوْ يَرَى الَّذِينَ ظَلَمُواْ
that those who do evil had...known
அநீதி இழைத்தோர் ... கண்டு கொள்வார்கள்
அல் பகரா
البقرة
2:165
்.....்.....்
فَنُوَفِّيهِمُ
we will pay them
நாம் வழங்குவோம்
فَيُوَفِّيهِمْ
He will pay them
அவன் வழங்குவான்
ஆலு இம்ரான்
ال عمران
3:57
்.....்.....்
تَبْغُونَ
you seek
நீங்கள் தேடுகின்றீர்கள்
يَبْغُونَ
(they) Seek
(அவர்கள்) தேடுகின்றனர்
ஆலு இம்ரான்
ال عمران
3:83
்.....்.....்
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்
يُرْجَعُونَ
they will be returned
அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்
ஆலு இம்ரான்
ال عمران
3:83
்.....்.....்
تَجْمَعُونَ
you amass
நீங்கள் திரட்டிக்கொண்டு இருப்பவற்றை
يَجْمَعُونَ
they amass
அவர்கள் திரட்டிக்கொண்டு இருப்பவற்றை
ஆலு இம்ரான்
ال عمران
3:157
்.....்.....்
نُدْخِلْهُ
We will make him enter
நாம் நுழையச் செய்வோம்
يُدْخِلْهُ
He will make him enter
அவன் (அல்லாஹ்) . . . நுழையச் செய்வான்
அந் நிஸா
النساء
4:14
்.....்.....்
كَأَن لَّمْ يَكُن
there had been no (m)
உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் - (ஆண் பால்)
كَأَن لَّمْ تَكُن
there had been no (f)
உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் - (பெண் பால்)
அந் நிஸா
النساء
4:73
்.....்.....்
نُفَصِّلُ
We detail
நாம் தெளிவாக்குவோம்
يُفَصِّلُ
He detail(s)
அவன் தெளிவாக்குகிறான்
யூனுஸ்
يونس
10:5
்.....்.....்
نَحْشُرُهُمْ
We shall gather them together,
நாம் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில்...(*)
يَحْشُرُهُمْ
He shall gather them together
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில்...(*)
யூனுஸ்
يونس
10:45
்.....்.....்
يُوحى
he inspired
அவன் வஹீ மூலம் அறிவித்தான்
نُّوحِى
We inspired
நாம் வஹீ மூலம் அறிவித்தோம் (*)
யூசுஃப்
يوسف
12:109
்.....்.....்
تُوقِدُونَ
you heat
நீ (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும்
يُوقِدُونَ
they heat
அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும் (**)
அர்ரஃது
الرعد
13:17
்.....்.....்
مَا تَنَزِّلُ
you send not down
நீ ... உண்மையான (தக்க காரணத்தோடு) அல்லாமல் இறக்குவதில்லை
مَا نُنَزِّلُ
We send not down
நாம் ... உண்மையான (தக்க காரணத்தோடு) அல்லாமல் இறக்குவதில்லை (*)
அல் ஹிஜ்ர்
الحجر
15:8
்.....்.....்
يُوحى
he inspired
அவன் வஹீ மூலம் அறிவித்தான்
نُّوحِى
We inspired
நாம் வஹீ மூலம் அறிவித்தோம் (*)
அந்நஹ்ல்
النحل
16:43
்.....்.....்
تّقُولُونَ
you say
நீ கூறுவது
يَقُولُونَ
they say
அவர்கள் கூறுவது
பனூ இஸ்ராயீல்
الإسراء
17:42
்.....்.....்
قُل
Say!
கூறு!
قَالَ
He (said)
அவர் கூறினார்
அல் அன்பியா
الأنبياء
21:4
்.....்.....்
يُوحى
he inspired
அவன் வஹீ மூலம் அறிவித்தான்
نُوحِى
We inspired
நாம் வஹீ மூலம் அறிவித்தோம் (*)
அல் அன்பியா
الأنبياء
21:25
்.....்.....்
لِيُحْصِنَكُم
to(m) protect you
உங்களை காக்கும் (ஆண் பால்)
لِتُحْصِنَكُم
to(f) protect you
உங்களை காக்கும் (பெண் பால்)
அல் அன்பியா
الأنبياء
21:80
்.....்.....்
تَدْعُونَ
you call
நீ பிரார்த்திக்கிறாய்
يَدْعُونَ
they call
அவர்கள் பிரார்த்திக்கிறார்கள்
الحج
அல் ஹஜ்
22:62
்.....்.....்
يُخْفُونَ
they hide
அவர்கள் மறைப்பதையும்
تُخْفُونَ
(you) hide
நீங்கள் மறைப்பதையும்
அந்நம்ல்
النمل
27:25
்.....்.....்
يُعْلِنُونَ
they proclaim
அவர்கள் வெளிப்படுத்துவதையும்
تُعْلِنُونَ
(you) proclaim
(நீங்கள்) ... வெளிப்படுத்துவதையும்
அந்நம்ல்
النمل
27:25
்.....்.....்
تُجْبى
is brought (f)
கொண்டு வரப்படுகிறது (பெண் பால்)
يُجْبَى
is brought (m)
கொண்டு வரப்படுகிறது (ஆண் பால்)
القصص
அல் கஸஸ்
28:57
்.....்.....்
تَدْعُونَ
you invoke
நீங்கள் அழைப்பவை
يَدْعُونَ
they invoke
அவர்கள் அழைப்பவை
لقمان
லுக்மான்
31:30
்.....்.....்
كَثِيرًا
multitudinous
பல
كَبِيرًا
mighty
பெரும்
الأحزاب
அல் அஹ்ஸாப்
33:68
்.....்.....்
نَحْشُرُهُمْ
we will gather them...together
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும்...
يَحْشُرُهُمْ
He will gather them...together
அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும்...
سبإ
ஸபா
34:40
்.....்.....்
نَقُولُ
we will say
நாம் ... கேட்போம்
يَقُولُ
He will say
அவன் ... கேட்பான் (*)
سبإ
ஸபா
34:40
்.....்.....்
أَفَلاَ تَعْقِلُونَ
Will you not understand?
(இதை) நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?
أَفَلاَ يَعْقِلُونَ
Will they not understand?*
(இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?
يس
யாஸீன்
36:68
்.....்.....்
يَتَذَكَّرُونَ
they reflect
அவர்கள் படிப்பினை பெறுகின்றார்கள்
تَتَذَكَّرُونَ
(you) reflect
நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்
غافر
அல் முஃமின்
40:58
்.....்.....்
يَكَادُ
almost (m)
கிட்டத்தட்ட (ஆண் பால்)
تَكَادُ
almost (f)
கிட்டத்தட்ட (பெண் பால்) (***)
الشورى
அஷ்ஷூரா
42:5
்.....்.....்
يَفْعَلُونَ
they do
அவர்கள் செய்வதை
تَفْعَلُونَ
(you) do
நீங்கள் செய்வதை
الشورى
அஷ்ஷூரா
42:25
்.....்.....்
بِمَا
it is what
காரணத்தினால் ஏற்பட்டது
فَبِمَا
(then) it is what
[பின்னர்] - காரணத்தினால் ஏற்பட்டது
الشورى
அஷ்ஷூரா
42:30
்.....்.....்
فَسَوْفَ تَعْلَمُونَ
you will come to know
பின்னர் நீங்கள் அறிந்துக்கொள்வார்கள்
فَسَوْفَ يَعْلَمُونَ
they will come to know
பின்னர் அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்
الزخرف
அஸ்ஸுக்ருஃப்
43:89
்.....்.....்
تَغْلِى
shall it boil up (f)
அது கொதிக்கும் (பெண் பால்)
يَغْلِى
shall it boil up* (m)
அது கொதிக்கும் (ஆண் பால்)
الدخان
அத்துகான்
44:45
்.....்.....்
نُدْخِلْهُ
we will make him enter
நாம் நுழையச் செய்வோம்
يُدْخِلْهُ
He will make him enter
அவன் நுழையச் செய்வான்
الفتح
அல் ஃபத்ஹ்
48:17
்.....்.....்
نُعَذِّبْهُ
him will we punish
யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்போம்.
يُعَذِّبْهُ
him will He punish
யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்
அல் ஃபத்ஹ்
الفتح
48:17
்.....்.....்
يَقُولُ
he says
அவன் கேட்டு (*)
نَقُولُ
We say
நாம் கேட்டு (*)
ق
காஃப்
50:30
்.....்.....்
نُدْخِلْهُ
We...will bring him into
நாம் உங்களை ஒன்று திரட்டுவோம்
يُدْخِلْهُ
He...will bring him into
அவன் உங்களை ஒன்று திரட்டுவான்
التغابن
அத்தகாபுன்
64:9
்.....்.....்
[[
இவ்ளோ தொல்லை இருக்குன்னுதான் பிஜே... தெளிவா... எழுத்து உள்ளது குர்ஆனே இல்லை ஒலி (ஓசை) தான் குர்ஆன்னு கம்பு சுத்தினாரு ஒருவாட்டி...
(பார்க்க:- வீடியோக்கள்... முதல் இரு வீடியோவும் பார்த்தாலும் சரி... அடுத்த இரு வீடியோக்களை பார்த்தாலும் சரி... ஒரே மேட்டர்தான்...)
சரி... ரெண்டு வேற மாதிரி படிச்சவன் ஓதினால் எப்படி ஒரே மாதிரி இருக்கும்னு கேட்டால்...
அல்லா மனசுலதான் குர்ஆனை பாதுகாத்தான் ஒலியால்கூட பாதுகாக்கலைன்னு... கம்பு சுத்திட்டாரு...
]]
சரி... இப்போ அல்லா மனிதனோட மனசுல பாதுகாத்த குர்ஆனை எப்படி கண்டுபிடிப்பது..???
யா அல்லாஹ்..
யூ டீச் டூ மீ ப்ளீஸ், ஹௌ டு ஐ ஃபைன்ட் தட் குர்ஆன் அட் ஃக்யூமன்ஸ் மைண்ட்.??
No comments:
Post a Comment