அல்லாவும் உலகவியலும் -54.
அல்லா லூசா... இல்லாட்டி இதையெல்லாம் நெசம்னு நம்பிட்டு திரியுறவனுக லூசா?.
வாங்க பார்ப்போம்...
ஒரு கதை..
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
அடங்கொன்னியான்.. 2:30 லதான் அம்புட்டு பேச்சு பேசியிருக்கீங்களேடா...
2:33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
இதுவரைக்கும் நல்லாத்தான் போச்சு...
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
எய்யா கிளிக்கூட்டமே (TNTJ) அடுத்த சிலுக்கு ஒழிப்பு மாநாட்டுல ஜமாலியை திட்டும்போது அல்லாவையும் சேர்த்து திட்டு. ஜமாலி கட்டியிருக்கிற ரெண்டு இன்ச் தாயத்து சிலுக்கு (ஷிர்க்) ஆகும்னா.. அறுபது மொழம் ஒசரம் உள்ள ஆதமை என்ன பண்ணுறது..???
2:35. மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
பூமியில் மனுசனை படைச்ச அல்லா அவர்களை சொர்க்கத்துல குடிவச்சிருக்காப்டி... கவனிச்சிக்கோங்க..
அப்புறம் முக்கியமான விசயம்... சாப்பிடும்போது சாக்கடையை நினைக்காதே கதையா... அந்த மரத்தை மட்டும் நெருங்காதேன்னு சொல்லிருக்காப்டி..
இந்த 2:34 --- 2:36க்கு நடுவால நடந்த சில சம்பவங்களை அல்லா இங்கன குறிப்பிடலை.. ஆனால் வேற இடத்துல தனிக்கதையா இருக்குது...
(அனேகமா குர்ஆனை படிச்சிட்டுதான்.. கமல் விருமாண்டி படத்துக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதியிருப்பாப்டின்னு நெனக்குறேன்..)
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.
அல்லா வெளியேற சொன்னாப்டி. அவனும் சரின்னுட்டான்... இதுவரை ஓகே.. ஆனா...
7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
பயபுள்ள இப்லீசுக்கு மரணம், மறுமைநாள் பற்றிலாம் தெரிஞ்சிருக்குது..
7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
இப்லீசும் யதார்த்தமா கேட்க... அல்லாவும் பதார்த்தமா சரின்னுட்டாப்டி..
ஆச்சா...
இந்த இடத்துலயும் இன்னொரு கதை மிஸ்ஸாகுது.. அதையும் பார்த்துடுவோம்..
15:40. “அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
15:41. (அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
15:42. “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
அதாவது ஸாலிஹான முஸ்லிம்கள் (முமீனுகள் ) மேல இப்லீசுக்கு அதிகாரம் இல்லியாம்.
அதனை இப்லீசே சொல்றான்... அதை அல்லாவும் அப்ரூவ் பண்ணி சைன் பண்ணிட்டாப்டி..
அப்படின்னா.. எந்த முஸ்லிம்லாம்.. ஷைத்தான் தன்னை தீண்டியிருக்கும்னு நினைக்கிறானோ அவன்லாம் நல்ல முஸ்லிம் இல்லை..
15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
ஆச்சா..
7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
7:18. அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
நமக்கு இப்போ முழுக்கதை கிடைச்சுடுச்சு..
இதுபோக இதே கதை இன்னும் சில இடங்களில் இருக்குது..
15:26 ---15:44
17:61 ----17:65
20:115 ---- 20:123
38:71----38:85
ஆச்சா... மேலுள்ள மொத்த கதைல இருந்து அல்லாவைவிட மலக்குகள் புத்திசாலிகள்..மற்றும்.. மலக்குகளைவிட இப்லீஸ் புத்திசாலின்னும் தெரியுது..
இருக்கட்டும்..
இப்போ என்ன விசயம்னா...
15:40 -- 42ல இப்லீஸ் நான் முமீனுகளை தீண்டமாட்டேன்னு வாக்கு கொடுக்குறான்..
ஆதாம் காலத்துல ஆரம்பிச்ச இப்லீஸ் - அல்லா ஒப்பந்தம் முகம்மது காலத்துலயும் நடைமுறைல இருக்குது..
16:99. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.
ஆச்சா..
பின்ன என்னதுக்கு...
முகமதுவை ஷைத்தான்கிட்ட இருந்து
காவல் தேடிக்க சொல்லி.. அல்லா லூசுத்தனமா ஒளறுறாப்டி??
16:98. மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.
முகமது முமீன் அப்படின்னா.. ஷைத்தான் முகமதுவை தீண்டக்கூடாது... தீண்ட முடியாது.. ஒப்பந்த பிரகாரம் தீண்டவும் மாட்டான்...
பின்ன என்னத்துக்கு அல்லா முகமதுவை துஆ பண்ண சொல்றாப்டி..???
முகமது முமீன் இல்லைன்னா.. முகமதுவை ஃபாலோ பண்ணி.. தண்ணிகுடிக்கிறதுல இருந்து மூத்திரம் போறதுவரைக்கும் டிட்டோ அடிக்க முயற்சிக்கும்.. முஸ்லிம்களோட நெலைமை என்ன?...
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment