பூமி சுற்றுகிறது என குர்ஆன் சொல்கிறதா??

அல்லாவும் உலகவியலும் -61.

பூமி சுத்துதா?? இல்லியா??

பூமி, சூரியன் பற்றி குர்ஆன் , ஹதீஸும்... வேதமும் என்ன சொல்கிறது என பார்ப்போம் வாருங்கள்...

பிஜெ முதல்லயே ஒப்புக்குறார் சூரியன்தான் பூமியை சுத்துதுன்னு ஒரு காலத்துல நம்பினாங்கே அப்படின்னு...

அதைதான் குர்ஆனும் சொல்லுது...

இல்லவேயில்லைன்னு மல்லுக்கட்டும் முமீனுகள்... பூமி சுற்றுவதாக... குர்ஆன்ல உள்ள வசனத்தை முன்வைக்கட்டும்....😁



முகமதிய கற்பனைகள் - பூமி தட்டை

►பூமியை விரித்து மலைகளை நட்ட அல்லா?

15:19. நாம் பூமியை விரித்து, அதில் அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்..

►பூமியை விரிப்பாக்கிய அல்லா

20:53. ''(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்"" (என்று இறைவன் கூறுகிறான்).

43:10.அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.

51:48.இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

71:19. ''அன்றியும்இ அல்லாஹ்இ உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

79:30. இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

அல்லா 1400 வருடங்களுக்கு முன்பே ஒரு விஞ்ஞானியாக இருந்து அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் குரானில் சொல்லியிருக்கிறான் என்று கூறுவது நமது மூமின்களின் வேலை.  எந்த ஒரு குரான வசனத்தை எடுத்தாலும் அதை மாற்றி , இல்லாத ஒன்றை கூறி மக்களை ஏமாற்றுவதுவே தலையாய கடமையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சஹிஹ் முஸ்லிம்
1387
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும் போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்''என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்)  நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1386
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கின்றேன். என்னிடம்  யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும்  பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இந்த ஹதிஸை சாதாரணமாக படிக்கும் போது ஆகா அல்லா நமக்காக அவனின் அரியாசனத்தில் இருந்து கீழ்வானத்துக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான் என்று தோன்றும்.  இது எப்போது சாத்தியம் ? அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்”  அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது? இங்கேயே பூமியிலேயே பிச்சை எடுப்பது போல் என்னை தொழுபவர் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான்.  இது தான் குரானில் உள்ள அறிவியலும் அல்லாவின் அறிவும், முகமதுவின் அறிவும் ஆகும்.  இந்த முகமதுவின் அறிவுதான் குரானிலும் வெளிப்பட்டு இருக்கிறது.  இனி மேல் குரானில் இருக்கும் அறிவியலை இந்த மாதிரி ஹதிசுடன் இணைத்துப்பார்க்கலாம். அப்போது தான் அந்த காலத்து குரானிய அறிவு என்ன என்பது தெரியும்.

15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான,  மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.

இந்த குரான் வசனத்தை எடுத்தால், அல்லா இதில் கூறுவது பூமியை தட்டையாக விரித்து அது ஆடாமல் இருக்க (துணி பரந்து போகாமல் இருக்க கல்லை பாரத்துக்கு வைப்பது போல்) மலைகளை அல்லா வைத்துள்ளானாம்! . 

இந்த வசனத்துக்கு ஐந்து வசனம் முன்னாடி அல்லா சொன்னது தான் கீழே வருவது.  இதில் அல்லா சொல்வது தட்டையான பூமியின் மேலே இருக்கும் வானத்தில் சுவர்கத்தின் கதவை திறந்து அதில் ஆட்கள் ஏணிவைத்து மேலே ஏறி போனாலும் மனிதர்கள் நம்பமாட்டார்களாம்?
(ஏணியில் ஏறி செல்வது பற்றி - புகாரி ஹதிஸ் - 349.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான்ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) )
(அல்லாவுக்கு எஸ்கலேட்டர்,லிஃப்ட், விமானங்கள், ஹெலிக்காப்டர் போன்றவை இருப்பது எதுவும் தெரியாது, முகமதுவுக்கு தெரிந்தது ஏணிமட்டும் தான், அது மட்டுமா இந்த கணணி யுகத்தில் அவன் அவன் வோர்ட் டாக்குமெண்ட்ல அடிச்சு ப்ரிண்ட் கலர் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறான். அல்லா என்னடாவென்றால் எழுதுகோல் உபயோகித்துக்கொண்டு இருக்கிறான்.)

15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).

[ இந்த அல்லா கேரக்டர என்ன வென்று சொல்வது . சுவர்க்க வாசல திறந்து மனிதர்கள் அதில் ஏறிபோனாலும் , மனிதர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உளறும் அல்லா , எதை வைத்து இந்த குரான் உளறலை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - அப்படி நம்பாதவர்களை கொல்லவேண்டுமாம்??!! . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவுளுக்கு தெரியாதா? இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் ? இதில் வேற தான் நினைத்தால் தான்  மனிதர்கள் ஈமான் கொள்ளமுடியும் என்று ஏறுக்குமாறான உளறல் வேற,  இதை மூளைசெத்துப்போன முஸ்லிம்கள் மட்டும் தான் நம்பமுடியும். இது மனிதர்களை ஏமாற்றி நம்பவைக்க முகமதுவாக உளறியது]

(14. And even if We opened to them a gate to the heavens and they were to continue ascending through it (all day long).) (15. They would surely say (in the evening): "Our eyes have been (as if) dazzled (we have not seen any angel or heaven). Nay, we are a people bewitched.'')

இதில் நாள் முழுவதும் எங்கே இருந்து ஏறிச்செல்வது. பூமிதான் சுற்றுமே?(இல்லை சுவர்ககமும் பூமிகூடவே சுத்துமா?) அப்போ சுவர்க்கத்தின் வாசல் வேற எங்கோ அல்லவா போய் விடும்.  அல்லாவுக்கு பூமி சுற்றும் விஷயமே தெரியாது போல பாவம் அதனால் தான் ஏதேதோ உளறி விட்டு காஃபிர்களின் கண்டு பிடிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் பூமியின் மேலேயே சுத்திக்கொண்டு இருக்கிறான்.  அதே சமயத்தில் இந்த குரான் வசனங்களையும் , இத ஹதிசையும் , தட்டையான பூமி மற்றும் பூமியை சுற்றும் சூரியன் என்று முகமது/அல்லா நினைத்த மாதிரி கற்பனை செய்து பாருங்கள் சரியாக இருக்கும்.  இவை எல்லாமே முகமதுவின் உளறலே.

குர்ஆன், ஹதீஸ் சென்னவற்றை பார்த்தாகியாயிற்று...

வாருங்கள்....

இனி வேதம் என்ன சொல்கிறது என பார்ப்போம்...

புவியீர்ப்பு விசை,மற்றும் பூமியின் அமைப்பு,பூமி சூரியனை சுற்றும் காலம்,சூரிய சந்திர கிரகணம் என்பவற்றை வெளிப்படுத்திய சனாதன தர்மம் மற்றும் பாரத தேச முன்னோர்களின் பெருமை பற்றி கடந்த பதிவுகளில் மீட்டுப்பார்த்தோம்.அதே வழியில் இன்றைய பதிவில் பூமி சூரியனை சுற்றும் என்பதையும் அதைவிட அவற்றின் இயக்கம் பற்றி பூரணமான விளக்கத்தை கொடுத்த ரிக் மற்றும் சதுர் வேதங்கள் பற்றிய சிறு தகவலை பதிவாக்குகின்றோம்.

நமது கல்வியறிவின் படி நமது சூரிய மண்டலத்தில் சூரியனை மையமாக வைத்தே பூமி உட்பட கோள்கள் சுற்றுவதாக சொல்லியது கொப்பநிக்கல்ஸ் மற்றும் கலிலியோ.
1453இல் இது தொடர்பான விசயங்கள் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அவைகள் கிருஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கருதியதால் கொப்பநிக்கல்ஸின் கருத்து முதலில் உதாசீனப்படுத்தப்பட்டு பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எமது வேதங்களிலும் புராணங்களிலும் தெட்டத்தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தின் உச்சம்..

நமது தொகுதியின் மையமாக சூரியனே இருப்பதாக எமது வேதங்கள் தெளிவாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொலி விட்டது என்பது வியப்பின் உச்சம்..

இதை குறித்து கூறும் வேத சுலோகங்களை பார்க்கலாம்

01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91)

இதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது.

02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41)

இதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன.

03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91)

இதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள்.பூமியானது தாய்க்கிரகமான சந்திரனையும் தந்தைகிரகமான சூரியனையும் சுற்றி வருகின்றது.

இங்கு தாய் தந்தை எனக்குறிப்பிடப்பட்டு உள்ளமை இந்து த்ர்மத்தில் உலகின் தந்தை அதாவது உலகிற்கான பிரகாசம் கொடுக்கும் தந்தை சூரியன் எனவும் தாய் சந்திரன் எனவும் கூறப்படுவதுண்டு.ஜோதிடக்கலையில் கூட அவதானிக்கலாம்.

இதை விட ரிக் வேதத்தின் 10.22.14 பின்வருமாரு கூறுகின்றது
கரங்களும், கால்களும் அற்ற இந்த புவி, நகர்ந்து கொண்டே இருக்கிறது, புவியில் உள்ள பொருள்களும் அவ்வாறே நகர்ந்து கொண்டே இருக்கிறது (கப்பல் செல்லும் போது அதில் உள்ள பயணிகளும் அதனுடன் செல்வது போல்). இவை அனைத்தும் ஒருசேர ஆதவனை சுற்றி வருகிறது

இதைப்போலவே மேலும் பல வசனங்கல் சூரியன் மற்றும் பூமியின் இயக்கம் பற்றி கூறுகின்றது

ரிக் வேதம் 10.149.1
சூரிய இயக்கத்தையும் கோள் இயக்கத்தையும் ஒரு குதிரையின் செயலுடன் ஒப்பிட்டு அற்புதமான விளக்கத்தை தருகின்றது.
அதாவது
எப்படி ஒரு குதிரை பயிற்றுவன் தன் பயிற்றுவிக்கும் குதிரையை கயிற்றில் கட்டி தன்னை சுற்றி வர பயிற்றுவிக்கிரானோ அப்படியே சூரியனானவன் தன் ஈர்ப்பு விசையால் மற்ற கிரகங்களை தான்னை சுற்றி வர செய்கிறது.

இதெபோல ரிக் வேதம் 1.164.13 இல் சூரிய இயக்கம் பற்றி அழகாக கூறப்பட்டு உள்ளது.

சூரியன் தனது சுற்றுப் பாதையில் தனக்குத் தானே சுற்றி வருகிறது. புவியீர்ப்பு விசை காரணமாகவும் மற்ற கோள்களைவிட சூரியனின் எடை அதிகமாக இருப்பதால், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

இதே போல சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை என் அளப்பெரிய அறிவியலை நம் வேதங்கள் அன்றே கூறிவிட்டன.அதாவது சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை..அவைகள் பூமி சுற்றிவருவதால் மறைதல் உதித்தல் போன்ற தோற்றம் தெரிகிறது.ஆனால் உண்மையில் அவைகள் மறைவதோ உதிப்பதோ இல்லை.

சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை.(ரிக்வேதம் அய்ரேய பிரமம்)

இந்த நிகழ்வை "லகு குருநியாய" என்னும் அறிவு பூர்வமான கோட்பாட்டின் மூலம் ஆரியப்பட்டர் தெளிவாக விளக்கி உள்ளார்.லகு என்றால் சிறிய அல்லது கனமற்ற பொருள் என்று அர்த்தம்.குரு என்றால் பெரிய அல்லது கனமான பொருள் என்பது அர்த்தம்.சிறிய பொருள் பெரிய பொருளை சுற்றி வருவதாக இந்த கோர்பாட்டின் மூலம் அவர் கூறியுள்ளார்.சூரியனிடமிருந்தே சந்திரன் ஒளியை பெற்று பிரகாசிக்கின்றது என்ரும் அவர் தெரிவித்துள்ளார் என்பதேஉச்ச கட்ட வியப்பு.காரணம் இவைகள் 20 நூற்றாண்டின் விஞ்ஞான மகத்துவமான கண்டு பிடிப்புக்கள்..எந்த வித வசதியுமற்ற அக்காலத்தில் ஒரு சாதாரண மனிதனால் இதை வெளிக்கொண்ர முடியாது என்பது வெளிப்படை.ஆக தெய்வாதீன சக்தியே இவர்களின் இந்த கண்டு பிடிப்புக்கு உறுதுணை என்பதில் ஐயமே இல்லை.

அது போக சூரியனை பூமி சுற்ற எடுக்கும் காலத்தை மிகத்திருத்தமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவரும் பூமி தன்னைத்தனே சுற்றும் காலத்தை துணிந்தவரும் இவரேதான்.(ஆர்யப்பட்டா)

அது போக கிரகங்கள் என்பதன் சமஸ்கிருத அர்த்தமே கவரப்படக்கூடியது என்பதுதான்..எல்லா கிரகங்களுக்கும் பொதுவாக அகவரும் ஆற்றல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

அடுத்து சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பெறுகின்றது என்றும் சந்திரனுக்கு சுயமாக ஒளி இல்லை எனவும் பல வேத சுலோகங்கள் வெளிப்படையாக கூருகின்றது

ரிக் வேதம் 1.84.15

சூரியனிடமிருந்தே சந்திரன் தனக்கு தேவையான ஒளியை பெற்றுக்கொள்கின்றான்

ரிக் வேதம் 10.85.9 இல் சூரியன் தனது பிள்ளையான சூரிய கதிர்களை தனது மனைவி சந்திரனுக்கு வழங்குகின்றான் என உவமையாக சூரியனிடமிருந்தே சந்திரனுக்கு ஒளி கிடைப்பதாக கூறுகின்றது

இத்தகைய விஞ்ஞான பெரும்பொக்கிஷத்தை இந்துக்களாக இருந்தும் இதுவரை எங்களால் படித்து உணர்ந்து நம் பெருமைகளை மார்தட்டி வெளியே சொல்ல முடிவதில்லை.
அதற்கு சமஸ்கிருத அறிவின்மை,அந்நிய படையெடுப்பு ,பகுத்தறிவு என்ற போர்வை என்பனவும் ஒரு காரணமே.
உண்மை இந்து இந்தியன் தமிழன் என்ரு பல பல பல பெருமையான கோபுரங்களின் மீது நிற்க பெருமைப்படவேண்டியவர்கள் நாங்கள். இந்த பெருமைகளையும் உண்மைகளையும் அரியமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்லோம் என்பது வருந்தவேண்டிய விடயம்.

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...