அல்லாஹ் முகம்மதுவுக்கு கட்டுப்பட்டவரா!!

அல்லாவும் உலகவியலும் -32.


23:73, 74 வசனத்தோட விளக்கம் இதோ..

23:73. மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
23:74. இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.

1) நேர் வழிக்கு அழைப்பது யாரு?.. (73)

2) நேர்வழி, தீய வழி எல்லாம் அல்லாஹ்வோட நாட்டமாச்சே.. பின்ன எப்படி நம்பாதவர்கள் நேர்வழியில் இல்லைன்னு... மனிதன் மேல அல்லாஹ் பழியை போடுறாப்டி? (74)


23:73,74 இரண்டு வசனமும்...
32:13-க்கு முரணாக இருக்கிறதே..

32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.

இந்த வசனத்துக்கு...

23:73,74 முரண்படுது...

23:73 <=> 32:13..

23:73... முகம்மது நேர்வழிக்கு அழைக்கிறார்..
32:13... அல்லாஹ் நாடினால் நேர்வழி கிடைச்சுடும்...

ஆக..

1)  அல்லாஹ் நேர்வழிக்கு நாடாதவர்களை முகம்மது நேர்வழிக்கு வாங்கன்னு அழைப்பது ஏன்?..
அல்லாஹ்வுக்கு எதிராக தன்னால் நேர்வழிகொடுக்கமுடியும்னு முகம்மது நம்பினாரா?... அதைதான் அல்லாஹ் குறிப்பிடுகிறாரா?...

2) அல்லாஹ் மற்றும் முகம்மது ஆகிய இருவரில் யார், யாருக்கு கட்டுப்பட்டவர்?...

்......்......்

23:74 <=> 32:13..

23:74... மறுமையை நம்பாதவர்கள் நேர்வழியில் இல்லைன்னு அல்லாஹ் சொல்றார்...
32:13... தான் நாடினால் எல்லாருக்கும் நேர்வழி கிடைச்சுடும்னு சொல்றார்...

1) மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது எதனால்?..
அல்லாஹ்வின் நாட்டத்தாலா?..
அல்லது
மனிதனின் நம்பிக்கையினாலா?..

2) இரண்டு வசனமும் அல்லாஹ் சொன்னதுதானே... இரண்டில் எது சரி?.. எது தவறு?..

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...