அல்லாவும் உலகவியலும் -39.
முகம்மது + அல்லாஹ்(!) கூட்டணி முமீனுகளுக்கு காட்டிக்கொடுக்கும் மறுமையில் சுவனம் (சொர்க்கம்) செல்வதற்கான எளிய வழி இதுதான்......
1) சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அவர்களது கிராமங்களை முற்றுகையிட்டு விளைச்சலை அழித்தாவது அவர்களை பணிய வைப்பது... (குர்ஆன் 59:5) (புஹாரி ஹதீஸ்:4031)
2) இளம் பெண்களை வன்முறையால் அடிமைகளாக கைப்பற்றி வெறியை தணிப்பது;
இக் கொடூரச்செயல் இறைவன் (குர்ஆன் இறக்கிய அல்லாஹ்) அனுமதித்தது எனக் கூறுவது; (குர்ஆன் 23:6, 70:30) மற்றும் தபரி:- (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185;)
3) கொலைவெறியும், காமவெறியும் முத்திப்போன தன்னுடைய கூட்டத்தினரையும் கற்பழிக்க ஊக்குவிப்பது.........
( புஹாரி ஹதீஸ்:- 2229, 2542, 4138, 5210, 6603,... 5207, 5208, 5209.) ( முஸ்லிம் ஹதீஸ்:- 2843,2844.)
4) ஒருவேளை அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட அப்பெண்களை திருமணம் செய்ய விரும்பினால் (குர்ஆன் 4:25), அவர்களை முஸ்லிமாக மதம் மாற்றி, அவர்களின் விடுதலையையே திருமணத்திற்கான மஹராக கூறுவதும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன் மாதிரிகளாகும். (புஹாரி ஹதீஸ் -4200, 5086.)
்............................................்..........................................்
இதை அப்படியே ஃபாலோ பண்ணினால்... ஸ்ட்ரெய்ட்டா சொர்க்கம்தான்....
........................்.........................்.............................
ஆதார வசனங்கள்:-
59:5. நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
புஹாரி ஹதீஸ்:4031
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை விட்டார்கள். இன்னும் வெட்டிவிட்டார்கள். அது புவைரா என்னும் இடமாகும். எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) என்னும் (59-5) இறைவசனம் அருளப்பட்டது). இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி ஹதீஸ் 4213
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா – மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் – திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை) யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது நமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை அமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.
2843. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் "புணர்ச்சி இடை முறிப்பு" (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்"என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே!" என்றார்கள்.
Book :16 (2844)
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர, (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்)
நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்.
Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)
5209. ஜாபிர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் 'அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.
Volume :5 Book :67
(5207, 5208, 5209)
6603. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள். 13
Volume :7 Book :82
(2229, 2542, 4138, 5210, 6603)
முஸ்லிம்:- 2843. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் "புணர்ச்சி இடை முறிப்பு" (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்"என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே!" என்றார்கள்.
Book :16 (2844)
4:25 ...............அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - .........
புஹாரி ஹதீஸ் -4200
........அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள். ....
Volume :4 Book :64
புஹாரி ஹதீஸ் - 5086.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
(கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யாவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். மேலும், அவர்களை விடுதலை செய்ததையே மஹ்ர் (விவாகக் கொடையாக) ஆக்கி (தாமே அவர்களை மணந்து) கொண்டார்கள். 22
Volume :5 Book :67
முமீனுகள் சொர்க்கம்போக வழிகாட்டும் குர்ஆன் அத்தியாயம் ...
9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
(இங்கன கவனிக்க வேண்டியது, முஷ்ரிக்குகள் உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை. அல்லாஹ்வும் அவரோட தூதருந்தான் விலகுகிறார்கள்.. அல்லாஹ் காஃபிர்களோட எப்ப உடன் படிக்கை போட்டான் என்றோ, அல்லாஹ் காபிர்களோட உடன் படிக்கை போடற அளவுக்கு காபிர்களும் அல்லாஹ்வும் ஒரே லெவல்லதான் இருக்கிறாங்க என்று நீங்கள் கருதினால், நீங்கள் மூமின். இந்த பிரபஞ்சத்தை படைத்ததாக சொல்லப்படும் ஒரு இறைவன், அவனை நம்பாதவர்களோட உடன் படிக்கை போடுவது லூசுத்தனம் இல்லையா என்று நினைத்தால் நீங்கள் காஃபிர்.)
9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
அந்த நாலு மாசத்தை உட்டுட்டு, மத்த எல்லா மாசமும் தேடி தேடி ஒவ்வொரு காபிரா கொல்லுங்கறார் நம்ம ஈமாந்தாரிகளோட அல்லாஹ். அப்படி காபிர் சாவும்போது அல்லாஹ் அவங்களை இழிவு படுத்துவார்.
9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
(சும்மா மிரட்டிக்கிட்டே இருப்பாரு அல்லாஹ். ஆனா குன் என்று சொன்னதும் நடந்துடும்! இதெல்லாம் எப்படின்னு கேக்கக்கூடாது. கேட்டா நீ காபிர்..)
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
( அல்லாஹ் எப்படி அட்டாக் பண்றதுன்னு சொல்லித்தரான். காபிர் கிடைச்சான். உடனே கண்ட இடத்திலெ வெட்டு! இதுவல்லவோ அறுவை சிகிச்சை! அல்லாஹ்வின் அளப்பரிய கருணையை பார்த்து என் கண்ணீர் சுரக்கிறது!)
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
அட்டாக் அட்டாக்!
9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
(இன்னும் கொஞ்சம் மிரட்டல்! காபிர் நீ செத்த உடனே நரகத்தில போட்டு நெத்தி விலப்புறத்துல எல்லாம் சூடு போடுவாரு அல்லாஹ்! ஜாக்ரதை! ஆனா அவர் குன் என்று சொன்னதும் உருவாயிடும்! அது வேற.. இதில காபிர் சாவற வரைக்கும் அல்லாஹ் வெயிட்டிங்.. அதுவும் மூமுன் கழுத்தை வெட்டி காபிர் சாவணும்.. ஜூப்பரு)
9:38. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
(எல, சண்டைக்கு போயி காபிரை குத்து கொல்லுடான்னா சும்மா படுத்துகிறியே.. நீயெல்லாம் மூமினான்னு அல்லாஹ் வேதனைப்படுகிறார்! அவரு குன்னு நெனச்சா காபிரெல்லாம் காலியாய்டுவாங்க.. ஆனா அது அவரால முடியாது. பிளீஸ் நீ போயி காபிரை குத்துகொல்லுன்னு அல்லாஹ் உன்னை புடிங்கிஎடுக்கிறார்..
அது என்னது மறுமை என்று கேட்பவர்களுக்கு “அத்தாட்சி” பின்னால் வருகிறது! )
9:39. நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது – அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
(ஆனா காபிரோட மனதை மாற்ற முடியாது! அவனை மூமின் வெட்டிகொல்லத்தான் வேண்டியிருக்கிறது!)
9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
பாருங்கய்யா.. நம்ம ஹூரிபிரியன் மாதிரி, இப்ப என் கையில் ஏகே 47 இல்லையே, குண்டுஇல்லையேன்னு காரணம் சொல்லமுடியாது. என்ன இருக்கோ அத வச்சிக்கினு காபிரை அடிங்கறார் அல்லாஹ்
9:44. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் – பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
எல, என்ன அனுமதி உண்டா, இல்லையான்னெல்லாம் விவாதம் பண்ணிகிட்டிருக்க? இப்ப காலிபா இல்லை, நாம காபிரை அடிக்கலாமா கூடாதான்னு ஒரு மூமின் விவாதம் பண்ணறாரு. இன்னொருத்தர், நமக்கு காலிபாவை உருவாகிக்கிட்டு காபிரை அடிப்போம், சரி நாந்ந்தான் அந்த காலிபாங்கறார். இதெல்லாம் சும்மா மவனே.. அனுமதி கேட்டுகிட்டெல்லாம் நிக்காதடா.. சும்மா காபிர் கழுத்தை வெட்டக் கிளம்புலே.. என்று நச்சரிக்கிறார் அல்லாஹ்
9:45. (போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.
நம்ம ஈமாந்தாரிகள்கிட்ட கேட்டீங்கண்ணா, அல்லாஹ் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அளிச்சவுடனே மவனே காபிருக்கெல்லாம் கத்னாதான் என்று வீரவசனம் பேசுவார்கள். எலே .. யாரேல ஏமாத்துற, நான் வஹி விட்டுருக்கேன் பாருன்னு மிரட்டுகிறார்.
9:49. “(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
எனக்கு பயமாயிருக்கு.. அண்ணே உட்டுடுங்கண்ணே.. என்றெல்லாம் கெஞ்சுற கேட்டகிரியெல்லாம் காபிர் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்கள் தலை மீதே எறக்குகிறான்.
9:52. (நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் – ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
இனிமே, நீ காபிரை கொலை பண்ணி வெற்றியடையணும், இல்லைன்னா, நீ காபிர் கையால சாவணும். இது தவிர ஏறென்ன உனக்கு? சும்மா லுலுலாயி பண்ணிகிட்டு இருக்காதல என்று காககககே உசுப்பேற்றுகிறார்.
9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் – இது பெரும் இழிவாகும்.
அல்லாஹ்வை கடவுள்னு ஒத்துகிடலைன்னா அவன் அல்லாஹ்வுக்கு விரோதம். எவன் ரசூலை ரசூல் என்று ஒத்துக்கிடலையோ அவன் ரசூலுக்கு விரோதம். அதாவது இஸ்லாத்தை ஒத்துக்கிடலைன்னா அவன் காபிர் அவனுக்கு நரகநெருப்புதான். நரக நெருப்புல பாத்துகிடுன்னு அவன் சாவுற வரைக்கும் சும்மா இருக்க சொல்றார்னு நெனச்சிக்கிடக்கூடாதுன்னு இங்கணயே சமாதி பண்ணச்சொல்லி நச்சரிக்கிறார்.
9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
நரகத்துல காபிரையெல்லாம் அல்லாஹ் சுடப்போறாருன்னு க.கா.கே சொல்றாரு. அதுக்காக இங்கண காபிரை எப்படியோ இருக்க உடுன்னா சொல்றாரு? அடுத்த வசனத்தை படிங்கோ!
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.
அல்லாஹ் மூமின்களோட ஒரு டீல் போடறான். உனக்கு சுவனம் தரேன், பதிலுக்கு நீ போய் காபிரை கொல்லு! காபிரை நீ கொல்லு, இல்லாட்டி காபிர் உன்னை கொல்லட்டும். இதுதான் அல்லாஹ் போடற டீல்! (ஹூரிப்பிரியர்கள் கவனிக்கவும்! ) தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கூட இதத்தான் அல்லாஹ் எறக்குனானாம். அத நஸரியாக்களும் யூதர்களும் திரிச்சிபிட்டானுங்கள்!
9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
அல்லாஹ்வோட இன்னொரு சாமியை கும்பிடுபவன் சொந்த அப்பா மகன் அம்மா மனைவியாயிருந்தாலும் அவுகளை வெட்டித்தான் ஆவோணும். அல்லாஹ் சொல்றதா காககககே சொல்றார்!
9:120. மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
”உயிரினும் மேலான” என்று நம்ம மூமின்கள் அடிக்கடி முகம்மதுவை சொல்வது இதனால்தான். ஏனென்றால் அல்லாவே அப்படித்தான் சொல்றார். ஒவ்வொரு மூமினும் அவரவர் உயிரை விட முக்கியமாக காககககேவை கருத வேண்டும் என்று.
9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அடுத்திருக்கும் என்றால் பக்கத்து வீடு என்று பொருள். நம்ம தக்கியா பாய்ஸ் சொல்றது மாதிரி பக்கத்து வீட்டில் இருக்கும் காபிர்களிடம் ரசம் வாங்கி குடித்து ஒண்ணா ஒண்ணுக்கு போக முடியாது. காபிர்கள் மூமின்களிடமிருந்து கடுமையையே காணவேண்டும் என்று அல்லாஹ் சொல்றார்.
சும்மா உட்கார்ந்திருக்கிற முஸ்லீம்களையும் விரட்டி எதற்காக அல்லாஹ் போய் காபிர்களையும் முனாபிக்குகளையும் கொல்லு கொல்லு என்று உயிரை எடுக்கிறார் என்று மூமின்கள் சிந்திக்க வேண்டும்?
உசுப்பேத்தி உசுப்பேத்தியே மூமின் உடம்பை ஏன் இந்த முகம்மது ரணகளமாக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.... ஆம் .... எதுக்கு ?
வேறெதுக்கு....
முஸ்லிம்கள் இதைப் பண்ணினா சொர்க்கத்தை கொடுப்பாப்டியாம்...
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment