அல்லாவும் உலகவியலும் -40.
அறிவாளி அல்லாஹ்வின் கணிதவியலும்.....
#72_வடை (அடிமை)களும்....
அல்லாஹ், முகம்மதுவை எழுதப்படிக்கத் தெரியாத நபர் என்று சொன்னது அப்பட்டமான பொய் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
இந்த விசயத்துல அல்லாஹ்வுக்கு முமீனுகள் ஹதீஸ் வழியா ஷிருக்கு (ஷிர்க்னு உச்சரிக்க கூடாதாம்... ஷிருக்கு அப்படின்னுதான் சொல்லனுமாம்..) வச்சிருக்காக...
முகம்மதுவுக்கு எழுத படிக்க தெரியும்னு ஹதீஸ்"கள்" சொல்லுது...
ஆனால் ஒரு விசயம் உண்மை. முகம்மது மட்டுமன்றி அல்லாஹ்வும் கணக்குல வீக்கு... ரொம்பவே வீக்கு...
குரான் முழுக்க அறிவியல் பூர்வமான புரளிகளும், வரலாற்றில் முட்டாள்தனமான தவறுகளும், இலக்கணப் பிழைகளும், தவறான தர்க்கங்களும் பரவி இருக்கின்றன.
இதில் மிகவும் வெளிப்படையானவை கணிதப் பிழைகள். (ஏற்கனவே அல்லா உலகை படைச்ச நாள் கணக்கை நாம பார்த்திருக்கோம்...)
பாகப்பிரிவினை பற்றிய இஸ்லாமிய சட்டம் குரானின் பல வாசகங்களில் கொடுக்கப் பட்டுள்ளது.
2, 5, 8, அத்தியாயங்களில் லேசாக கிடைக்கின்றன என்றாலும், அத்தியாயம் 4-ல் தான் இந்த சட்டங்கள் விளக்கப்பட்டு இருக்கின்றன.
4:11
“உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லா உங்களுக்கு உபதேசிக்கின்றார்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்; இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான். இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;…”
4:12
“இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;…”
4:176
“ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக அவள் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லா உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறார்; அல்லா யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.”
வாசகம் 4:11 ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது. ஆனால் இதே வாசகம் ஒரு மகனின் பங்கு மகளின் பங்கை விட இருமடங்கு என்று சொல்வதால், அவளின் சகோதரனுக்கு முழு பங்கும் கிடைக்க வேண்டுமே. இது குழப்பமாக இல்லையா? இந்த சட்டத்தில் நிச்சயமாக பிழை இருக்கிறது.
பெற்றோர்கள் மனைவிகள் போன்ற மற்ற வாரிசுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த சட்டம் மேலும் சிக்கலாகிறது.
சமயங்களில் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் பங்குகளின் கூட்டு மதிப்பு பங்கின் அடிப்படையில் மொத்த சொத்து மதிப்பைத் தாண்டுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
#மேற்கண்ட_வாசகங்களின்_படி,
1] ஒரு மனைவி, மூன்று மகள்கள், இரு பெற்றோர்களை உயிருடன் கொண்ட ஒரு ஆண் இறந்து போனால், அவனுடைய சொத்தில் மனைவியின் பங்கு 1/8. (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்)
அவரின் மகள்கள் 2/3 பங்கை பெறுவார்கள் (பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும்)
அவரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் 1/6 பங்கைப் பெறுவார்கள். (இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு)
இந்த பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்து மதிப்பை விட அதிகம்.
பிள்ளையுள்ள மனைவி 1/8 =9/72
மகள்கள் 2/3 =48/72
தந்தை 1/6 =12/72
தாய் 1/6 =12/72
மொத்தம்=81/72 => 9/8
எல்லோருக்கும் விதிக்கப்பட்ட பங்கை கொடுப்பதற்கு போதுமான பங்குகள் இல்லை.
பற்றாக்குறை எட்டில் ஒரு பங்கு. (1/8) அதாவது 12.5%
2] மனைவிக்கு பிள்ளைகள் இல்லை என்றால் மகள்கள் ‘தலாக்’ செய்யப்பட பழைய மனைவியின் பிள்ளைகளாக இருந்தால் என்ன நடக்கும்.
பிள்ளையில்லா மனைவி 1/4 =18/72
மகள்கள் 2/3 =48/72
தந்தை 1/6 =12/72
தாய் 1/6 =12/72
மொத்தம் =90/72 => 10/8
இந்த முறை பற்றாக்குறை எட்டில் இரண்டு பங்கு.. அதாவது 25%...
இந்த சட்டத்தின் அநீதி மிகவும் தெளிவு. ஒரு பெண் ஒரு மனிதனுக்கு 25 வருடங்களாக மனைவியாக இருந்து அவனுடன் பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று கொள்வோம். அவள் 1/8 பங்கை பெறுகிறாள்.
ஆனால் அதே மனிதன் அவன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு புதிய பெண்ணை மணக்கிறான் என்று கொண்டால் அவள் பழைய மனைவியைவிட இரு மடங்கு பங்கைப் பெறுவாள்.
{{{#கவனிக்க.... இந்த அறிவார்ந்த (!) பாகப்பிரிவினையில் யாருக்கு பிறகு யாருக்கு பாகம் பிரிக்கவேண்டுமென்ற நெறிமுறையும் வரையறுக்கப்படவில்லை... }}}
இப்போ நாம வடை கணக்குக்கு போவோம்...
மேல உள்ள பின்னக்கணிதம் படி அந்த 72 வடையை பங்கமுடியாது என்பது கண்கூடாகிறது...
அதனால் அல்லாவின் கணித அறிவை விட்டுவிட்டு பாகப்பிரிவினை சட்டத்தை மட்டும் எடுத்து, நாம் நமது காபிர் அறிவைக்கொண்டு பங்கிடுவோம்... வாருங்கள்...
அல்லாஹ் ஒரு முமீனுக்கு 72 வடைகளை அல்லது அடிமைகளை மட்டும் சொத்தாக கொடுத்திருக்கிறார் ( அல்லாஹ் கொடுத்ததாகதான் சொல்லனும். முமீன் சம்பாதித்ததாக சொல்லக்கூடாது) என வைத்துக்கொண்டு கணக்கை ஆரம்பிப்போம்....
எண் 1]-ஐ பார்ப்போம்.
A) பிள்ளையுள்ள மனைவி 1/8 =9/72
72-9 =63
B) மகள்கள் 2/3 =42/63
63-42=21
C) தந்தை 1/6 =3.5/21
21-3.5=17.5
D) தாய் 1/6 =2.92/17.5
17.5-2.92=14.58
அதாவது மீதமாவது 14.58 வடைகள்...
இப்போது
எண் 2]-ஐ பார்ப்போம்...
P) பிள்ளையில்லா மனைவி 1/4 =18/72
72-18=54
Q) மகள்கள் 2/3 =36/54
54-36=18
R) தந்தை 1/6 =3/18
18-3=15
S) தாய் 1/6 =2.5/15
15-2.5=12.5
அதாவது மீதமாவது 12.5 வடைகள்...
இதில் மேலே கவனிக்கவில் குறிப்பிட்டுள்ளபடி வரையறையை மாற்றி... முதலில் மகள்களுக்கு சொத்தை பங்கினால்.... எண் 1] மட்டும் பார்ப்போம்...
B) மகள்கள் 2/3 =48/72
72-48=24
A) பிள்ளையுள்ள மனைவி 1/8 =3/24
24-3=21
C) தந்தை 1/6 =3.5/21
21-3.5=17.5
D) தாய் 1/6 =2.92/17.5
17.5-2.92=14.58
முன்பு
மகள்களுக்கு 42 வடைகளும், மனைவிக்கு 9வடைகளும் கிடைத்தன.
ஆளை மாற்றி பங்க ஆரம்பித்தால்...
மகள்களுக்கு 48வடைகளும், மனைவிக்கு 3வடைகளும் கிடைக்கின்றன...
பொதுவாக குருடாக இருக்கும் முஸ்லிம் கூட இந்த சட்டத்தின் அடி முட்டாள்தனத்தை தெளிவாக அறியமுடியும் என்பதை நாம் பார்க்கிறோம்.
குர்ஆன் 4:176.
நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லா உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறார்; அல்லா யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.
4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
்....................்........................்
மனிதர்கள் அனைவரும் நியாய-அநியாய உணர்வுடன் தான் பிறக்கிறார்கள்.
எந்தளவுக்கு தவறான கொள்கைகளால், வழிகாட்டுதல்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருந்தாலும், நம்மில் கொஞ்சமேனும் இந்த நியாய-அநியாய உணர்வு மீதி இருக்கும்.
குறைந்தபட்சம் சில முஸ்லிம்களாவது இந்த சட்டத்தின் கணக்குப் பிழையைக் கூட இல்லை, அதன் அநீதியை உணர்ந்து இஸ்லாம் இறை போதனை இல்லை.
குர்ஆன் இறைவேதம் இல்லை என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என நம்புவோமாக.
்............................்................................்
பதிவே முடிஞ்சிடுச்சு.
72 வடை (அடிமை)ன்னுலாம் பில்ட்-அப் பண்ணினானே....
படம்லாம் போட்டிருக்கானே...
ஆனால் அந்தமாதிரி ஏதும் தெரியலியேன்னு ஃபீல் பண்றீங்களா....
அப்படின்னா இதை படிங்க...
1) 72 வடை(அடிமை)கள் அப்படின்னு பதிஞ்சது முமீன்களையும்... பட் அந்த மறுமை டீலிங் பிடிச்சிருக்கு ரக காபிர்களையும்... பதிவை படிக்க வைக்கவே....
2) என்ன இருந்தாலும் அப்படின்னு அங்கலாய்ப்பவர்கள்...
மேற்படிக்கு இதை படிச்சிக்கோங்க...
முஸ்லிம் ஹதீஸ்:- 3435. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது மரணத் தறுவாயில் தமக்குச் சொந்தமான ஆறு அடிமைகளை விடுதலை செய்துவிட்டார். அந்த அடிமைகளைத் தவிர வேறு செல்வங்கள் எதுவும் அவரிடம் இருக்க வில்லை. (இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது) அந்த அடிமைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, அவர்களை மூன்றில் ஒரு பாகங்களாகப் பிரித்தார்கள். பின்னர் அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு, அவர்களில் இருவருக்கு மட்டுமே விடுதலையளித்தார்கள்; நால்வரை அடிமைகளாகவே நீடிக்கச் செய்தார்கள். அந்த மனிதரைப் பற்றிக் கடுமையாகப் பேசினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book :27
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment